ப்ரெட் சாண்ட்விச் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 4

வேக வைத்து வட்ட வட்டமாக நறுக்கிய முட்டை - 1

மையானஸ் - 1 மேசைக்கரண்டி

சில்லி சாஸ் - 1/2 தேக்கரண்டி

டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் மையானஸ், சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப், உப்பு, தேவைப்பட்டால் மிளகுதூள் ஒரு சிட்டிகை எல்லாவற்றையும் கலந்து வைக்கவும்.

ப்ரெட்டை ஒரங்களை நறுக்கி விட்டு அதை முக்கோண வடிவில் கட் பண்ணவும்.

எல்லா முக்கோண வடிவ ப்ரெட் துண்டுகளிலும் கலக்கி வைத்ததை தடவி விட்டு ஒவ்வொரு துண்டு வேக வைத்த முட்டை துண்டை வைத்து மூடவும்.

குறிப்புகள்: