பசலைக்கீரை பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

பசலைக்கீரை - 2 கப்

பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பசலைக்கீரையை நன்கு கழுவி மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும்.

பூரிக்கு மாவு பிசைவதுப் போல், கோதுமை மாவில் தண்ணிருக்கு பதில் அரைத்த கீரையைச் சேர்த்து பேக்கிங் சோடா, உப்பு போட்டு , தேவையனில் சிறிது நீர் விட்டு பிசையவும்.

பிறகு சூடான எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்: