தேங்காய் தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சஅரிசி - 2 கப்

தேங்காய் - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியை 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

தேங்காயை துருவியோ (அ) துண்டுகளாகவோ எடுத்து கொள்ளவும்.

நன்றாக ஊறின பிறகு தேங்காயையும் அரிசியையும் சேர்த்து நல்ல மைப் போல் அரைக்க வேண்டும். உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

மறுநாள் இந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து தண்ணீர் விட்டு கஞ்சி போல் காய்த்து மாவில் விட்டு கலந்து சீரகத்தையும் போட்டு தோசை வார்க்க வேண்டும்.

குறிப்புகள்: