தேங்காய் தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

புழுங்கரிசி - 1/2 கப்

உளுந்து - 1/4 கப்

வெந்தயம் - 1 தேக்கரண்டி

தேங்காய் - 1 மூடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, உளுந்து, வெந்தயத்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஊற வைத்ததை அரைக்கும் போது தேங்காயை சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும். மாவு புளித்த பின் தோசையாக வார்க்கலாம்.

குறிப்புகள்:

இரவு ஊற வைத்து இரவே அரைத்தால் காலையில் சுடுவதற்கு தயாராக இருக்கும்.