சோள அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோள மாவு - 1 கப்

துவரம்பருப்பு - 2 கப்

கடலைப்பருப்பு - 1 கப்

உளுந்து - 1/4 கப்

பயத்தம்பருப்பு - 1/4 கப்

வரமிளகாய் - 10

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்புகளை ஊறவைத்து வரமிளகாய், உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைக்கவும். சோளமாவை தண்ணீரில் கரைத்து பருப்பு கலவையுடன் சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி கனமான அடையாக ஊற்றி பரப்பி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடவும்.

குறிப்புகள்: