க்ரிஸ்பி பூரி 2 (சாட்'க்கு)
0
தேவையான பொருட்கள்:
1. சன்ன ரவை - 1/2 கப்
2. கோதுமை மாவு - 1/2 கப்
3. உப்பு
செய்முறை:
மாவு, ரவை, உப்பு கலந்து தேவையான நீர் சேர்த்து பிசையவும்.
15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை மூடி வைக்கவும்.
இதை சிறு உருண்டைகளாக எடுத்து, சின்ன சின்ன பூரி செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.