கோதுமை தோசை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 3 கப்

பெரிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2 கப்

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 3

கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 2

சீரகம் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவை உப்பு சேர்த்து நன்கு கரைக்கவும்.தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.

தோசைக்கல்லில் தோசையாக சுட்டு ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு திருப்பி போட்டு தோசையாக வார்த்து எடுக்கவும்.

குறிப்புகள்: