கோதுமை இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை - ஒன்றரை கப்

உளுந்தம்பருப்பு - அரை கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோதுமையை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைக்கவும்.

உளுந்தம் பருப்பையும் நன்றாக வெண்ணெய் போல் அரைத்து இரண்டு மாவையும் ஒன்றாய் கலந்து உப்பு சேர்த்து கலக்கி வைக்கவும்.

சுமார் எட்டு மணி நேரம் வைத்திருந்த பின் எடுத்து இட்லியோ, தோசையோ சுடலாம்.

குறிப்புகள்: