கேழ்வரகு தோசை (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு - 2 கப்

அரிசி மாவு - 1 கப்

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 4

பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி

புளித்த மோர் - 50 மில்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சை மிளகாய், வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

அதனுடன் மோர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, அரிசி மாவு, கேழ்வரகு மாவுடன் கலக்கி, தோசை மாவு பதத்திற்கு தேவைப்படுமளவு தண்ணீர் கலந்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

குறிப்புகள்: