கேரட் பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1/5 கப்

கேரட் - 1

சின்ன வெங்காயம் - 2

சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணை - பூரி பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மைதா, உப்பு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த சீரகத்தூள், கேரட், வெங்காயத்துடன் மைதா கலந்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் கழித்து பூரிகளாக இட்டு எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.

குறிப்புகள்: