கீரை தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

கடலை மாவு - 1 கப்

பொடியாக நறுக்கிய பாலக் கீரை - 1 கட்டு

வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 5

கருவேப்பில்லை - 5 இலை

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும். 10 நிமிடம் கழித்து தோசையாக வார்க்கவும்.

குறிப்புகள்: