காஞ்சிபுரம் இட்லி (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்

பச்சை அரிசி - 1 கப்

உளுந்தம் பருப்பு - 1 1/2 கப்

கடுகு - 1 ஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரிபருப்பு - 10

மிளகு ஜீரகம் - 1 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, பருப்புகளை தனித்தனியாக ஊறவைத்து (2 மணி நேரம்) மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

எண்ணயில் கடுகு,கடலைபருப்பு,முந்திரி, மிளகு, ஜீரகம்,பெருங்காயம் தாளித்து ஆறியதும் மாவில் சேர்க்கவும் உப்பையும் சேர்க்கவும்.

சிறு, சிறு கிண்ணங்களில் மாவை ஊற்றி இட்லி வேகவைப்பதுபோல் ஸ்டீம் பண்ணி இறக்கவும்

குறிப்புகள்: