கடலைப்பருப்பு இட்லி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 1/2 கப்

பச்சரிசி - 1/2 கப்

சோடா உப்பு - கால் தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 கப்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கடலைப்பருப்பையும், பச்சரிசியையும் நன்றாக சுமார் 3 - 4 மணிநேரம ஊறவைத்துக் கொள்ளவும் (காலையில் இட்லி போட விரும்பினால் இரவில் ஊறவைத்து கொள்ளவும்.)

உரலில் இட்லி மாவைப் போல கெட்டியாக ஆட்டிக்கொள்ளவும்.

அந்த மாவுடன் தேங்காய்ப் துருவல், சோடா உப்பு சேர்த்து இட்லித்தட்டில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: