எக் நூடுல்ஸ் (1)
2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
நூடுல்ஸ் - 1 பாக்கட்
எக் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி தழை - சிறிது
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
எண்ணை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நூடுல்ஸை வேகவைத்து தண்ணிர்வடித்து ஆறவைக்கவும்.
வெங்காயம், பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி உப்பு,மிளகுதூள் போட்டு நன்கு வதக்கி நூடுல்ஸை சேர்த்து நன்கு எல்லாம் சேரும்வரை கிளறி கொத்தமல்லிதூவி இறக்கவும்.