இட்லி (3)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்

முழு உளுத்தம் பருப்பு - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அரிசியையும் பருப்பையும் தனிதனியே ஊற சுமார் 3 - 4 மணிநேரம் ஊறவைக்கவும்..

பிறகு ஊற வைத்த உளுத்தம் பருப்பு வெண்ணெய் பதத்தில் கெட்டியாக அரைக்கவும்.

அரைத்து எடுத்த பின் ஊற வைத்த புழுங்கல் அரிசி போட்டு நைசாக வெண்ணெய் பதத்தில் அரைக்கவும்.

உப்பு சேர்த்து கரைத்து 8 - 12 மணி நேரம் புளிக்க விடவும்.

புளித்த பின் இட்லியாக ஊற்றலாம்.

குறிப்புகள்: