அவல் தோசை (1)

on off off off off 1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 3 கப்

உளுந்து - 1 கப்

அவல் - 1 கப்

வெந்தயம் - 1 மேசைக்கரண்டி

செய்முறை:

ப‌ச்ச‌ரிசியை த‌னியாக 3 ம‌ணி நேர‌ம் ஊற‌ வைக்க‌வும்.

உளுந்துட‌ன் வெந்த‌ய‌ம் சேர்த்து ஊற ‌வைக்க‌வும்.

அவ‌லை த‌னியாக‌ ஊற ‌வைக்க‌வும்.

அரைக்கும் போது எல்லாவ‌ற்றையும் ஒன்றாக‌ க‌ல‌ந்து அரைக்க‌வும். நன்கு புளிக்க‌ வைத்து தோசைக‌ளாக‌ வார்க்க‌வும்.

குறிப்புகள்: