அவல் உப்புமா (8)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 1/4 லிட்டர்

புளி - சிறிது

காய்ந்த மிளகாய் - 5

கறிவேப்பிலை - 5

துருவிய தேங்காய் - 1/4 மூடி

பூண்டு - 2 பல்

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவலை கழுவி, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

தேங்காய், மிளகாய், புளி, உப்பு, பூண்டு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

கறிவேப்பிலை சேர்த்து, ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.

ஊற வைத்த அவலுடன் அரைத்த விழுது, தேங்காய் எண்ணெய் சேர்த்து பிசறி சாப்பிடலாம்.

குறிப்புகள்: