அரிசி அடை (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்

அவல் - 1 கப்

ஏலக்காய் - 5

துருவிய தேங்காய் - 1

வாழையிலை - 1

சர்க்கரை - அரை கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, அவல் இரண்டையும் அம்மியில் வைத்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

சர்க்கரை, ஏலக்காய், தேங்காய் மூன்றையும் கலந்து உப்பு சேர்த்து, மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

வாழையிலையை நம் தேவைக்கேற்ப டிசைனில் வெட்டிக் கொள்ளவும்.

அந்த இலையில் மாவினை அடை போல் தட்டி இட்லி பானையில் வேக வைத்து, வெந்தவுடன் இறக்கி எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: