ஃப்ரைடு இட்லி
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
இட்லி - 6
மைதா - 4 தேக்கரண்டி
கார்ன் ஃபிளார் (மாவு) - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
கேசரி கலர் - சிறிதளவு (தேவைப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
செய்முறை:
இட்லியை நீளவாக்கில் வெட்டவும்.
மைதா மாவு, கார்ன் ஃபிளார், கலர் பவுடர், மிளகாய்தூள், உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கலக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
துண்டுகளாக்க பட்ட இட்லியை இந்த மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.