வேர்க்கடலை சட்னி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை - 1 கப்

மிளகாய் வற்றல் - 5

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

கடுகு - 1/8 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் சேர்த்து சட்னிக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுக்கவும்.

தாளிக்கும் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சட்னியில் கொட்டவும்.

குறிப்புகள்: