மின்ட் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புதினா - 1 கட்டு

மிளகாய் - 2

கொத்தமல்லித்தழை - 1/2 கட்டு

இஞ்சி - 1/2 துண்டு

மாங்காய் பொடி - 2 மேசைக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - 2 மேசைக்கரண்டி

சீனி - 1/2 மேசைக்கரண்டி

தண்ணீர் - 2 கப்

உப்பு - 3 சிட்டிகை

செய்முறை:

புதினா, மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும்

மற்ற அனைத்து பொருட்களும் ஒன்றாக மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்புகள்:

பாட்டில் அடைத்து 10 நாட்கள் ஜஸ் பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.