மல்லி காரச் சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி - ஒரு கட்டு

புதினா - ஒரு கைப்பிடி

பூண்டு - 6 பல்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சைமிளகாய் - 8

மிளகு - 6

பட்டை - ஒரு சிறிய துண்டு

ஏலம் - 2

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொத்தமல்லியையும், புதினாவையும் சுத்தம் செய்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய் ஊற்றி பட்டை, ஏலம், மிளகு, பூண்டு, இஞ்சி போட்டு வதக்கிக் கொள்ளவும்.

மிக்ஸியில் இவையாவையும் போட்டு அதோடு கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மசிய அரைத்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: