பூண்டு சட்னி (1)

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பூண்டு - 10 பல் ,

காய்ந்த மிளகாய் - 7 (அல்லது) 8

தக்காளி - 3

கடுகு, கருவேப்பிலை - தாளிக்க

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வானலியில் எண்னெய் விட்டு கா.மிளகாய் வறுத்து தனியாக வைக்கவும். பிறகு தக்காளி போட்டு நன்கு வதக்கவும். பிறகு பூண்டு போட்டு ஒரு பிரட்டு பிரட்டி அடுப்பை அனைக்கவும். ஆறியதும் அனைத்தையும் அரைக்கவும். கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.

சுவையன் பூண்டு சட்னி தயார்.

குறிப்புகள்: