புளி சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளி - ஒரு எலுமிச்சை அளவு

பச்சைமிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 2

தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொஞ்சம் புதிய புளியாக ரொம்ப காய்ந்தில்லாமல் விதையை நீக்கி எடுக்கவும்.

அம்மியில் பச்சைமிளகாய், சின்ன வெங்காயத்தை தட்டி அதில் புளியும், உப்பும் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

தேங்காய் எண்ணெய் கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்: