பச்சை சட்னி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி இலை - 1 கப்

புதினா - 1/4 கப்

பச்சை மிளகாய் - 2

அம்சூர் - 2 தேக்கரண்டி (அல்லது) சிறிது எலுமிச்சை சாறு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அனைத்தையும் ப்லென்டரில் போட்டு நன்றாக (தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்), ஸாஸ் போன்ற பதத்தில் அடித்து எடுக்கவும்.

குறிப்புகள்: