நிலக்கடலை சட்னி
0
தேவையான பொருட்கள்:
வறுத்த நிலக்கடலை - 100 கிராம்
வர மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
தேங்காய் துருவியது - 1/2 கப்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
புளி - சிறிதளவு
எண்ணை - 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணை விட்டு கடலை, மிளகாய் இவற்றை வறுத்துக்கொள்ளவும்
அவற்றுடன், உப்பு,பூண்டு,புளி, தேங்காய் துருவியது பெருங்காயம் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும்
கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
குறிப்புகள்:
இட்லி, தோசைக்கு தோதான சைட் டிஷ்