தேங்காய் சம்மந்தி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 1/2கப்

வரமிளகாய் - 4

சின்ன வெங்காயம் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேற்கண்ட நான்கு பொருட்களையும் தண்ணீர் சேர்க்காமல் துவையல் போல் அம்மியிலோ, மிக்ஸியிலோ அரைத்துக் கொள்ளவும். அம்மியில் தான் இது மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: