தயிர் சட்னி (2)
0
தேவையான பொருட்கள்:
தயிர் - 1 கப்
வெங்காயம் (நீளமாக நறுக்கி கொள்ளவும்) - 2
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கி கொள்ளவும்) - 1
பொட்டுக்கடலை பொடி - 1 மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தயிரை தவிர மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கி பிசைந்து கொள்ளவும். பிறகு தயிரை ஊற்றி கலக்க வேண்டும்.
பிரியாணிக்கு கல்யாண வீடுகளில் செய்யும் சட்னி இது