சாட் கார சட்னி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காய்ந்த மிளகாய் -௦ 12

பூண்டு - 4 பல்

இஞ்சி - 1 அங்குல துண்டு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து வைக்கவும்.

சுவையான சட்னி ரெடி.s

குறிப்புகள்: