கொத்தமல்லி சட்னி (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி தழை - 2 கைப்பிடி

தேங்காய் - 2 பத்தை

மிளகாய் வத்தல் - 3 என்னம்

தாளிக்க:

கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

செய்முறை:

முதலில் தேங்காய், மிளகாய் வத்தை நன்கு மிக்ஸியில் அரைத்த பின் கொத்தமல்லியை சேர்த்து அரைக்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். தாளித்து கொட்டி கலக்கவும்.

சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்:

தோசைக்கு சூப்பர் காம்பினேசன்