கொத்தமல்லி சட்னி (10)
0
தேவையான பொருட்கள்:
கொத்து மல்லி இலை - நறுக்கியது 1 கப்
சின்ன வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 1/2
எலுமிச்சை நீர் - 1 தேக்கரண்டி
உப்பு - 2 பின்ச்
செய்முறை:
மேற்கண்ட அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும். சுவையான சட்னி ரெடி.
குறிப்புகள்:
சாதத்தில் குழைத்து அல்லது தோசை அடை, ப்ரெட்டில் தேய்த்து சாப்பிடலாம்