கெட்டி சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 3 கப்

பொட்டுக்கடலை - 1/4 கப்

பச்சைமிளகாய் - 5

சின்ன வெங்காயம் - 4

கறிவேப்பிலை - 5 இலைகள்

தண்ணீர் - தெளிக்க

உப்பு - 3/4 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் அம்மியில் பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை தட்டி அதில் கறிவேப்பிலை, தேங்காய் துருவல், பொட்டுக்கடலை தேவைக்கு உப்பும் சேர்த்து அரைக்கவும்.

தண்ணீர் தெளித்தால் போதும். சட்னி கெட்டியாக இருக்க வேண்டும்.

மிகவும் ருசியான கெட்டி சட்னி தயார்.

குறிப்புகள்: