எள் சட்னி (1)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

எள் - ஒரு கையளவு

காய்ந்த மிளகாய் - 4 என்னம்

புளி - கோலியில் பாதி அளவு

வெல்லம் - 2 ஸ்பூன் (நசுக்கியது)

கறிவேப்பிலை - 1 இனுக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும்.

பின் எல்லா பொருட்களுடன் எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.

குறிப்புகள்: