எலுமிச்சை இலை சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காம்பு, நரம்பு நீக்கிய எலுமிச்சை இலை - 1 கைப்பிடி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

புளி - நெல்லிக்காய் அளவில் பாதி

காய்ந்த மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும். சுவையான சட்னி ரெடி.

குறிப்புகள்: