டீ கடை போண்டா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - ஒரு ஆழாக்கு

அரிசி மாவு - ஒரு கை குத்து

மைதா - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு பின்ச்

சீரகம் - 2 தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு பின்ச்

பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2

வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2

சோடா மாவு - ஒரு பின்ச்

கொத்தமல்லி, கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - ஒரு கொத்து

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் கடலை மாவில் போட்டு கலந்து சிறிது (தேவையான அளவு) தண்ணீர் விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: