கோதுமை போண்டா

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

பெரிய வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1

சீரகம் - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் ( பொடிதாக நறுக்கியது) - 2

கருவேப்பிலை ( பொடிதாக நறுக்கியது) - 1 இனுக்கு

பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி

சோடா மாவு - 3 சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து பின் தண்ணீர் சேர்த்து பிசையவும். வடை பதம் வந்தவுடன் பிசைவதை நிறுத்தவும்.

வாணாலியில் எண்ணையை காயவைத்து காய்ந்ததும் கோதுமைமாவு கலவையை போண்டாவாக சுட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: