சுலபமான பால் பாய்சம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்

அரிசி - ஒரு கைப்பிடி அளவு

சர்க்கரை - 150 கிராம்

நெய் - 50 மில்லி

ஏலக்காய், முந்திரிபருப்பு, கிஸ்மிஸ் - அவரவர் விருப்பப்படி

செய்முறை:

அரிசியை நெய்யைவிட்டு சிவப்பாக வறுக்கவும்.

ஒர்லிட்டர்பாலை ஒருபாத்திரத்தில்விட்டு வறுத்த அரிசியைப்போட்டு குக்கரில் வைத்து, ஒரு விசில் பெரிதாக வந்ததும் அடுப்பை சிம்மில் 40 நிமிடங்களுக்கு வைக்கவும்.

ஆறியதும் திறந்து சர்க்கரைசேர்த்து 5 நிமிடங்களுக்கு சிம்மில்வைத்துக்கிளறவும்.

ஏலம் பொடித்து சேர்த்து, முந்திரி, த்ராட்சை நெய்யில் வறுத்து போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: