காளிபிளவர் சிக்கன் கிரேவி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேக வைத்த சிக்கன் - 1/4 கிலோ

காளிபிளவர் - 1/4 கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

தயிர் - 1/4 கப்

மஞ்சள்த்தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

கரம்மசாலா - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தயிர் மஞ்சள்த்தூள், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பொடியாக அரிந்த காளிபிளவரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வதக்கவும்

மிளகாய்த்தூள், உப்பு வேகவைத்த சிக்கன் சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: