சம்மர் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 1/2 கப்

காரட் - 1/2 கப்

ஸ்டாக் - 4 கப்

நூடில்ஸ் அல்லது சேமியா - 3 மேசைக்கரண்டி

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

மிளகுத்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவைகேற்ப

செய்முறை:

ஸ்டாக்கை எலும்பிலிருந்து வடிகட்டி அதிலுள்ள கறித் துண்டுகளையும் சூப்பில் சேர்த்துக் கொள்ளவும்.

காய்கறிகளை நீளவாட்டத்தில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெண்ணெயை உருக்கி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகளையும் வதக்கவும். சூப் ஸ்டாக் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

சேமியா அல்லது நூடில்ஸ் போட்டு வேகும் வரை வைத்திருக்கவும். பிறகு உப்பு மிளகு சேர்த்துப் சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: