ரவை உப்புமா

on on on off off 11 - Good!
3 நட்சத்திரங்கள் - 11 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 1/2 கப்

பெரிய வெங்காயம் (நீளமாக மெல்லியதாக அரிந்தது) - 3

பச்சை மிளகாய் (நீளமாக அரிந்தது) - 4

கடலை பருப்பு - 2 தேக்கரண்டி

கடுகு,உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 இனுக்கு

எண்ணைய் - 3 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு , கடலை பருப்பு தாளித்து கறிவேப்பிலை போடவும்.

பின் வெங்காயம், பச்சைமிளகாய் , உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் விடவும்.

ஒரு கொதி கொதித்தவுடன் ரவையை கொஞ்ச கொஞ்சமாக போட்டு நன்கு கிளறவும்

குறிப்புகள்: