பாஸ்மதி அரிசி தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

புழுங்கல் அரிசி - 1 கப்

உளுந்து - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி தனியாகவும், உளுந்தை தனியாகவும் ஊற வைத்து பொங்கப் பொங்க அரைக்கவும். உப்பு சேர்த்து நன்றாக கலந்து மறுநாள் தோசை வார்க்கவும்.

குறிப்புகள்: