கம்பு அடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கம்பு - 1/4 கிலோ

பச்சரிசி - 100 கிராம்

து.பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு எல்லாம் சேர்ந்து - 200 கிராம்

நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்

உளுந்து - 2 தேக்கரண்டி

வரமிளகாய் - 8

தனியா - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறு துண்டு

நறுக்கிய மல்லி தழை - 1/.2 கப்

கறி வேப்பிலை - 1 ஆர்க்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசி, கம்பு, பருப்பு வகைகளை தனிதனியாக் 2 மணி நேரம் ஊற வைத்து உப்பு, வரமிளகாய்,தனியா,சீரகம், பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும. உப்பு, நறுக்கிய வெங்காயம்,மல்லி தழை சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் வைக்கவும். பின் எப்போதும் போல் அடை வார்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: