இஞ்சி தோசை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புளித்த தோசைமாவு - 2 கப்

இஞ்சி - 2 இன்ச் துண்டு

எண்ணெய் - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் - 2

கறிவேப்பிலை - 2 இனுக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இஞ்சியை தட்டி சாறு எடுத்து தோசை மாவுடன் கலக்கவும்.

வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, பொடியாக நறுக்கிய மிளகாய் வற்றல், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து தாளித்து மாவுடன் கலக்கவும். உப்பு தேவைப்பட்டால் கலந்து நன்றாக கலக்கி மெல்லிய தோசைகளாக சுட்டெடுக்கவும்.

மணமான இஞ்சி தோசை ரெடி

குறிப்புகள்: