வெங்கார சட்னி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறிய வெங்காயம் - 30

கடலை எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

சிவப்பு மிளகாய் - 5

தேங்காய் துருவல் - 1/2 மூடி

சோம்பு - 1/2 தேக்கரண்டி

தக்காளி - 1

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு

செய்முறை:

சிறிய வெங்காயத்தை தாளிக்க வெட்டுவதை விட பெரியதாக வெட்டிக்கொள்ளவும்.

அரைக்க உள்ள பொருட்களை அரைக்கவும்.

வாணலியில் கடலை எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு போட்டு வெடித்தபின் வெங்காயத்தை போட்டு light brown color வரும் வரை வதக்கவும்.

பின் அரைத்த கலவையை ஊற்றவும். நன்றாக கலக்கவும்.

பின் உப்பு போட்டு கொதித்த பின் இறக்கி பரிமாறலாம்.

குறிப்புகள்: