தேங்காய் சட்னி (8)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1 மூடி

சின்ன வெங்காயம் - 4

பச்சை மிளகாய் - 6

கடுகு - 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காய்,வெங்காயம்,மிளகாய்,உப்பு அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து பின்னர் அரைத்தவற்றுடன் சேர்த்து ஒன்றாக கலந்து கொண்டு பின்னர் பரிமாறவும்.

குறிப்புகள்: