தேங்காய் சட்னி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரைக்க:

தேங்காய் - 3 துண்டு

பொரிகடலை - 5 அல்லது 6 தேக்கரண்டி

பூண்டு - 3 பல்

புளி - சிறிது

பச்சைமிளகாய் - 6

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு, உளுந்து தலா - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

பட்டை வத்தல் - 2

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மிளகாயை சிறிது எண்ணெய் விட்டு லேசாக வதக்கி அரைக்க கொடுத்தவைகளுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்

தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து அரைத்த சட்னியில் கொட்டவும்

குறிப்புகள்: