சுரைக்காய் தோல் துவையல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் தோல் - 1 கப்

பச்சை மிளகாய் - 2 (அல்லது) தேவைக்கேற்ப

தேங்காய் - 2 மேசைக்கரண்டி

வேர்க்கடலை ( அல்லது) பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி

மல்லி இலை - ஒரு சிறிய கட்டு

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சிறிதளவு எண்ணையில் பொடியாக நறுக்கிய தொலை போட்டு நன்கு சிவக்க வதக்கவும். (மாறாக வேகவைத்து கூட எடுத்துக் கொள்ளலாம். )

ஆறியவுடன் எலுமிச்சை தவிர மற்ற எல்லாவற்றுடன் சேர்த்து அரைத்தெடுக்கவும்.

எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: