இனிப்பு சட்னி (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேரீச்சம் பழம் - 250 கிராம்

கெட்டியான புளிச்சாறு - 1 கப்

வெல்லம் - 1/2 கப்

சீரகம் - 1 மேசைக்கரண்டி

மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பேரீச்சம்பழத்தின் விதைகளை நீக்கிக் கொள்ளவும்.

சீரகத்தையும், பேரீச்சம்பழத்தையும் ஓரளவு வறுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

மற்ற எல்லாப் பொருட்களையும் அரைத்த விழுதோடு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: