ஆலு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த உருளை கிழங்கு - 1/4 கிலோ

வேகவைத்த பச்சை பட்டாணி - 100 கிராம்

பொடியாக அரிந்த வெங்காயம் - 1

தனியா தூள் - 1 தேக்கரண்டி

சீரக தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

நறுக்கிய பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1 தேக்கரண்டி

கறீவேப்பிலை - கொஞ்சம்

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உருளை கிழங்கை நான்காக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு சீரகம், வெங்காயம் கறீவேப்பிலை போட்டு வதக்கவும்.

இதோடு பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரக தூள், மிளகாய் தூள், பச்சை பட்டாணி, தனியா தூள், உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வதக்கவும்.

இதோடு உருளை கிழங்கு சேர்க்கவும் மேல கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: