முட்டைகோஸ் வடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து - 1 கப்

முட்டைகோஸ் (பொடியாக நறுக்கியது) - 1 கப்

கொத்துமல்லிதழை (பொடியாக நறுக்கியது) - 1 /2 கப்

பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 4

இஞ்சி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கருப்பு உளுந்தை 4 -5 மணிநேரம் நல்லா ஊற வைத்து, அரைத்து கொள்ளவும்

அரைத்த மாவுடன் நறுக்கி வைத்துள்ள, முட்டைகோஸ், கொத்துமல்லி, பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, வடை மாதிரி சுட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: